கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோபிச்செட்டிப்பாளையம் தாலுகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு வட்டம் ஆகும். இதன் தலைநகரம் கோபிச்செட்டிப்பாளையம் ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த வட்டத்தின் மக்கள் தொகை 376,209 ஆகும். இதில் 186,702 ஆண்கள் மற்றும் 189,507 பெண்கள் ஆவர்.[1]

உறுப்பினர்கள்[தொகு]

கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் ஒரு நகராட்சி, ஒன்பது பேரூராட்சிகள் மற்றும் எழுபத்தி மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]