கோபிகா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோபிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோபிகா

கோபிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கோபிகாவின் பெற்றோர் - ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் டெசி ஹன்டோவின் ஆகியோர். கோபிகாவின் இயற்பெயர் கர்லி ஆகும். தனது பன்னிரண்டாம் ஆண்டு பள்ளிப்படிப்பை செயிண்ட் ராப்பெல்ஸில் பயின்ற கோபிகா பின்னர் காலிகட் பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பையும் கற்றவர்.

கோபிகா நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

கன்னடம்[தொகு]

  • கனசின லோகா

தெலுங்கு[தொகு]

  • லேத்த மனசுலு

மலையாளம்[தொகு]

  • கிர்திச்சக்கரா
  • சாந்துப்பொட்டு
  • பச்சக்குதிரா
  • ஃபோர் த பீப்பில்
  • பிரனயமனிதூவல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிகா_(நடிகை)&oldid=1771935" இருந்து மீள்விக்கப்பட்டது