கோபால் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபால் ராய்
தில்லி போக்குவரத்து அமைச்சர்
முன்னவர் குடியரசுத் தலைவரின் ஆட்சி
தில்லி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
முன்னவர் குடியரசுத் தலைவரின் ஆட்சி

கோபால் ராய் லக்னோ பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் துறையில் 1998ல் முதுகலை பட்டம் பெற்றவர். அவர் தன்னுடைய பணியை, 1992 ஆம் ஆண்டு அகில இந்திய மாணவர் சங்கம், இந்தியா (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு, லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்..[1]

அரசியல்[தொகு]

ராய் 1992 ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் அவரது மாணவர் நாட்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட போது அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார். அவரும் பிற இரு உறுப்பினர்களும் "மெயின் பி ஆம் ஆத்மி" பிரச்சாரத்தில் 10 ஜனவரி அன்று முதல் 26 வரை நிதி சேகரிப்பு கையாளுதல், பணிகளில் ஈடுபட்டனர்..[2][3]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_ராய்&oldid=2743420" இருந்து மீள்விக்கப்பட்டது