உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால்ட்டு மெட்டாசெருமேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட்டு மெட்டாசெருமேனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கோபால்ட்டு(II) மெட்டாசெருமேனேட்டு
இனங்காட்டிகள்
12016-77-2 Y
InChI
  • InChI=1S/Co.GeO3/c;2-1(3)4/q+2;-2
    Key: IYTIOSWUENIHKO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Co+2].[O-][Ge](=O)[O-]
பண்புகள்
CoGeO3
வாய்ப்பாட்டு எடை 179.56 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கோபால்ட்டு மெட்டாசெருமேனேட்டு (Cobalt metagermanate) CoGeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டின் செருமேனேட்டு உப்புகளில் இதுவும் ஒன்றாகும். அறை வெப்பநிலையில் பாரா காந்தப்பண்பை வெளிப்படுத்தும் இச்சேர்மம் 32± 1 கெல்வின் வெப்பநிலையில் எதிர்பெரோகாந்தப்பண்புக்கு மாறுகிறது.[1] கோபால்ட்டு மெட்டாசெருமானேட்டு செஞ்சாய்சதுரம், ஒற்றைசரிவச்சு ஆகிய இரண்டு வகையான படிக வடிவங்களில் உள்ளது.[2]

தயாரிப்பு

[தொகு]

அதிக வெப்பநிலையில் கோபால்ட்(II,III) ஆக்சைடு (அல்லது கோபால்ட்(II) ஐதராக்சைடு)[3] மற்றும் செருமானியம் டை ஆக்சைடு ஆகியவற்றின் வினையால் இது உருவாகிறது.[2] இரசாயன நீராவி கட்ட பரிமாற்ற முறையும் கோபால்ட்டு மெட்டாசெருமானேட்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. N. Shamir, H. Shaked (1975-07-16). "The magnetic structure of CoGeO3" (in en). Physica Status Solidi (A) 30 (1): 315–322. doi:10.1002/pssa.2210300132. Bibcode: 1975PSSAR..30..315S. http://doi.wiley.com/10.1002/pssa.2210300132. பார்த்த நாள்: 2020-09-05. 
  2. 2.0 2.1 Günther Josef Redhammer, Anatoliy Senyshyn, Gerold Tippelt, Clemens Pietzonka, Georg Roth, Georg Amthauer (May 2010). "Magnetic and nuclear structure and thermal expansion of orthorhombic and monoclinic polymorphs of CoGeO3 pyroxene" (in en). Physics and Chemistry of Minerals 37 (5): 311–332. doi:10.1007/s00269-009-0335-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0342-1791. Bibcode: 2010PCM....37..311R. http://link.springer.com/10.1007/s00269-009-0335-x. பார்த்த நாள்: 2020-09-05. 
  3. Carl W. F. T. Pistorius (June 1964). "Lattice Constants and Behaviour at high Pressure of CoGeO3" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 330 (1–2): 107–108. doi:10.1002/zaac.19643300115. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. http://doi.wiley.com/10.1002/zaac.19643300115. பார்த்த நாள்: 2020-09-05. 
  4. Pfeifer, A.; Binnewies, M. (June 2002). "Chemischer Transport fester Lösungen. 8 [1] Zum Chemischen Transport von ternären und quaternären Cobalt(II)- und Nickel(II)-germanaten". Zeitschrift für anorganische und allgemeine Chemie 628 (5): 1091. doi:10.1002/1521-3749(200206)628:5<1091::AID-ZAAC1091>3.0.CO;2-5.