கோபாலகிருஷ்ண பை
தோற்றம்
கோபாலகிருஷ்ண பை | |
|---|---|
| தொழில் | எழுத்தாளர் |
| மொழி | கன்னடம் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | கேந்திரிய சாகித்ய அகாதமி விருது |
கோபாலகிருஷ்ண பை (Gopalakrishna Pai) கன்னட மொழியில் புனைகதையும், புனைகதை அல்லாத புத்தகங்களையும் எழுதிய ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் சுவப்ன சரசுவதா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் 2009 ஆம் ஆண்டில் கருநாடக சாகித்திய அகாதமி விருதையும்,[1][2][3] எச். சாந்தாராம் இலக்கிய விருதையும் பெற்றது. மேலும், 2011 ஆம் ஆண்டின் கன்னட சாகித்திய அகாதமி விருதை கன்னடப் பிரிவின் கீழ் ஆசிரியருக்கு பெற்றுத் தந்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khajane, Muralidhara (23 December 2011). "I was apprehensive initially". The Hindu. https://www.thehindu.com/news/cities/bangalore/i-was-apprehensive-initially/article2741059.ece. பார்த்த நாள்: 5 January 2020.
- ↑ "Kannada Sahitya Academi Award list from Official webpage". Archived from the original on 4 March 2016. Retrieved 21 January 2016.
- ↑ "The Hindu News on Sahitya Academi Award winner Swapna Saraswata book". The Hindu. 23 December 2011. http://www.thehindu.com/news/cities/bangalore/i-was-apprehensive-initially/article2741059.ece.
- ↑ "Kannada Sahitya Academy award winner list".