கோபாலகிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபாலகிருஷ்ணா
தயாரிப்புஎஸ். டி. ஆர். பிக்சர்ஸ்
நடிப்புராஜம்
கௌரி
வெளியீடு1935
நீளம்14000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

கோபாலகிருஷ்ணா 1935-ஆம் ஆண்டு வெளிவந்த 14.000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், ஜி. போஸ்லே இயக்கி[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜம், கௌரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. கோபாலகிருஷ்ணா தமிழ் திரைப்படம்
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபாலகிருஷ்ணா&oldid=3714601" இலிருந்து மீள்விக்கப்பட்டது