கோபர்க் வானம்பாடி புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபர்க் வானம்பாடி
Coburg lark.jpg
கோபர்க் வானம்பாடி
தோன்றிய நாடுஜெர்மனி[1]
வகைப்படுத்தல்
மாடப் புறா
புறா

கோபர்க் வானம்பாடி புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கோபர்க் வானம்பாடி மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவற்றின் தலை வெளிர் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopedia of Pigeon Breeds: List of Pigeon Breeds