கோன்சக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோன்சக்
சகதாயி கானரசின் கான்
ஆட்சிக்காலம்1307–1308
முன்னையவர்துவா
பின்னையவர்தலிகு
பிறப்புதெரியவில்லை
இறப்பு1308
மதம்சன்னி இசுலாம்

கோன்சக் என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவரது தந்தை பெயர் துவா.

இவரது தந்தையின் இறப்பிற்குப் பிறகு இவர் கானானார். இவரது ஆட்சி ஓர் ஆண்டு காலமே நீடித்தது. பிறகு இவர் இறந்துவிட்டார்.

முன்னர்
துவா
சகதாயி கானரசின் கான்
1307-1308
பின்னர்
தலிகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோன்சக்&oldid=3473880" இலிருந்து மீள்விக்கப்பட்டது