உள்ளடக்கத்துக்குச் செல்

கோனோகார்பஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/கோனோகார்பஸ்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கோனோகார்பஸ்
Conocarpus erectus
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): கோனோகார்பஸ்
வேறு பெயர்கள்

Rudbeckia Adans.[1]

கோனோகார்பஸ் என்பது கோப்ரிடசீஸ் குடும்பத்தைச் சேர்ந்த வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் இரண்டு இனங்களைக் கொண்ட ஒரு பூக்கும் தாவரப் பேரினமாகும். இந்த பேரினத் தாவரத்தில் ஒரு இனமானது அலையாத்தி பகுதியிலும் மற்றொன்றானது தென் செங்கடல் பகுதிகளிலும் வளர்கின்றன. ஒன்று முதல் இருபது மீட்டர் உயர அடந்த புதராக வளரக்கூடியது. கிரேக்கத்தில் கோனோஸ் என்றால் கூம்பு என்றும் கார்பஸ் என்றால் பழமென்றும் பொருளாகும்.[2]

பரவல்

[தொகு]

C. erectus என்ற இன வகை வெப்பமண்டல அமெரிக்கப் பகுதிகளான பெர்முடா, பனாமாஸ், தென் புரோரிடா முதல் மேற்கிந்தியாவரை, தென் மெக்சிகோ வளைகுடா, கரிபீயன் மற்றும் அட்லாண்டிக் கடற்கரைகள், கலாபகசு உள்ளடக்கிய மெக்சிகோ முதல் பெரு பசிபிக் கடற்கரை, செங்கல் முதல் காங்கோ வரையிலான மேற்கு ஆப்ரிக்கக் கடற்கரைகளில் காணப்படுகிறது.[3] C. lancifolius என்ற இன வகை சோமாலியா முதல் யெமன் வரையிலான வடகிழக்கு ஆப்பிரிக்க அரேபிய தீபகர்பத்தில் காணப்படுகிறது.[4]

இந்தியாவில் தடை

[தொகு]

இவ்வகைச் செடிகள் தூத்துக்குடி உள்பட தமிழ்நாட்டின் பல நகரங்களில் சாலையோரங்களில் காணப்படுகின்றன.[5] சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதாகக் கூறி, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம் உட்படச் சில மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.[6][7][8]

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 "Genus: Conocarpus L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1996-09-17. Archived from the original on 2010-05-30. Retrieved 2010-11-27.
  2. Austin, Daniel F. (2004). Florida Ethnobotany. CRC Press. p. 372. ISBN 978-0-8493-2332-4.
  3. Duke, James A. (July 8, 1996). "Conocarpus erectus L." Retrieved February 24, 2019.
  4. "Conocarpus lancifolius - Geographic range in detail". IUCN Red List of Threatened Species. 1998. https://www.iucnredlist.org/species/37883/10078602. பார்த்த நாள்: February 24, 2019. 
  5. "‘கோனோகார்பஸ்’ மரங்களை தடை செய்ய எழும் கோரிக்கை - காரணம் என்ன?". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/environment/1281381-demand-arises-to-ban-conocarpus-trees-in-tamil-nadu-explained.html. பார்த்த நாள்: 24 January 2025. 
  6. "Andhra bans Conocarpus trees citing adverse impact on environment and health, activists challenge govt move". இந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/india-news/andhra-bans-conocarpus-trees-citing-adverse-impact-on-environment-and-health-activists-challenge-govt-move-101725822754930.html. பார்த்த நாள்: 24 January 2025. 
  7. "TN govt issues order to replace exotic Conocarpus plants with native speciesTN govt issues order to replace exotic Conocarpus plants with native species". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/states/tamil-nadu/2025/Jan/16/tn-govt-issues-order-to-replace-exotic-conocarpus-plants-with-native-species. பார்த்த நாள்: 24 January 2025. 
  8. கோனோகார்பஸ்: இந்தியா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் மரங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனோகார்பஸ்&oldid=4198819" இலிருந்து மீள்விக்கப்பட்டது