கோனேரு கோணப்பா
தோற்றம்
கோனேரு கோணப்பா | |
|---|---|
| சட்டப் பேரவை உறுப்பினர், தெலங்காணா | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2014 | |
| தொகுதி | சிர்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஆதிலாபாத், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
கோனேரு கோணப்பா ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தெலுங்கானா சட்டமன்றத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் சிர்பூரில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார், ஆனால் தெலுங்கானா இராட்டிர சமிதியில் சேர்ந்தார்.[1][2][3][4]