கோனூர் பொன்காளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனூர்_பொன்காளியம்மன்
கோனூர்_பொன்காளியம்மன்

கோனூர் பொன்காளியம்மன் கோயில் (Konur Ponkaliyamman Temple) என்பது நாமக்கல் மாவட்டம் கோனூர் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரையில் காப்புக்கட்டி வைகாசியில் திருவிழா நடைபெறுகிறது. இக்கோயில் நாமக்கலிருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பாளையம் பேருந்து நிறுத்திலிருந்து 1.5 கி மீ தொலைவில் உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2020-06-26.