கோனிரயா (கிண்ணக்குழி)
Appearance
வலப்புற மையத்தில் சிறிய மூன்று கிண்ணக்குழிகளைச் சார்ந்து உள்ள கோனிரயா கிண்ணக்குழி. | |
அமைவிடம் | சியரீசு |
---|---|
ஆள்கூறுகள் | 39°52′N 65°31′E / 39.86°N 65.51°E[1] |
விட்டம் | 136.12 கிலோமீட்டர்கள் (84.58 mi) |
பெயரிடல் | இன்கா பேரரசின் சந்திரக் கடவுள் |
கோனிரயா (Coniraya ) என்பது சியரீசு குறுங்கோளுக்கு அருகாமையில் உள்ள கிண்ணக் குழியைக் குறிக்கிறது. இக்கிண்ணக்குழிக்கு இன்கா பேரரசின் நம்பிக்கைக்குரிய வளம் கொடுக்கும் சந்திரக் கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உள்ளூரில் உள்ள ஒரு கதையில் கோனிரயா விராகோச்சா பூமிக்கு இறங்கிவந்து பெரு நாட்டிலுள்ள அவுரோச்சிரி மாவட்டத்தில் கிராமங்களையும், படித்துறைகளில் பாசனக் கால்வாய்களையும் உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இக்கிண்ணக் குழியின் விட்டம் 136.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Coniraya on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.