கோனிகொப்பால்

ஆள்கூறுகள்: 12°11′00″N 75°55′39″E / 12.1833°N 75.9276°E / 12.1833; 75.9276
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனிகொப்பால்
கோனிகொப்பா
கிராமம்
கோனிகொப்பால் பேருந்து நிலையம்
கோனிகொப்பால் பேருந்து நிலையம்
கோனிகொப்பால் is located in கருநாடகம்
கோனிகொப்பால்
கோனிகொப்பால்
Location in Karnataka, India
கோனிகொப்பால் is located in இந்தியா
கோனிகொப்பால்
கோனிகொப்பால்
கோனிகொப்பால் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°11′00″N 75°55′39″E / 12.1833°N 75.9276°E / 12.1833; 75.9276
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்குடகு
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்7,251
மொழிகள்
 • அலுவல்கன்னடம், குடகு மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுகேஏ-A12

கோனிகொப்பால் (Gonikoppal) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஓர் நகரமாகும்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ,[1] இந்த ஊரின் மக்கள் தொகை 7251 ஆகும். ஆண்களில் 52%, பெண்கள் 48%. ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 78% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 83%, பெண் கல்வியறிவு 73%. கோனிகோப்பலில், 13% மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.

கோனிகொப்பல் விராஜ்பேட்டை வட்டத்தில் உள்ளது. இது மைசூர் மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளத்திற்கு அருகாமையில் இருப்பதால் குடகு மாவட்டத்தின் வணிக மையமாகவும் உள்ளது.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

  • பட்சி பாதாளம் என்ற ஒரு மலைப்பாங்கானப் பகுதி குட்டா என்ற இடத்திற்கு அருகே உள்ளது. திருநெல்லி கோயிலிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் மலையேறலாம். மலையடிவாரத்தில் பல பறவை இனங்கள் கொண்ட ஒரு குகை உள்ளது.
  • குட்டா அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது. எனவே இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. காட்டில் உள்ள இருப்பு அருவி குட்டாவிலிருந்து சிறு தூரத்தில் அமைந்துள்ளது. குட்டாவிலிருந்து சாலை கபினி உப்பங்கழிகள் மற்றும் எச்டி கோட் வரை செல்கிறது.
கூர்க் பொதுப் பள்ளி, கோனிகொப்பல்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gonikoppal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனிகொப்பால்&oldid=3806367" இலிருந்து மீள்விக்கப்பட்டது