உள்ளடக்கத்துக்குச் செல்

கோனா மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°59′19″N 91°57′31″E / 27.98861°N 91.95861°E / 27.98861; 91.95861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனா மாவட்டம்
错那县མཚོ་སྣ་རྫོང་།
மாவட்டம்
சீனா நாட்டின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் கோனா மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
சீனா நாட்டின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் கோனா மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
கோனா மாவட்டம் is located in திபெத்து
கோனா மாவட்டம்
கோனா மாவட்டம்
சீனா நாட்டில் கோனா மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°59′19″N 91°57′31″E / 27.98861°N 91.95861°E / 27.98861; 91.95861
நாடுசீனா
தன்னாட்சி பிரதேசம்திபெத்
நகரம்சோனா சோங்
தொகுதிசோனா சோங்
நேர வலயம்ஒசநே+8 (சீனா சீர் நேரம்)
எல்லைப் பிணக்குக்கள் குறித்து பேசி தீர்க்க இந்திய-சீனா இராணுவ அதிகாரிகள் சந்திக்கும் இடம், பூம் லா கணவாய்

கோனா மாவட்டம் (Cona County) (Tibetan: མཚོ་སྣ་རྫོང་Wylie: mtsho sna rdzong, ZYPY: Cona Zong; எளிய சீனம்: 错那县; மரபுவழிச் சீனம்: 錯那縣பின்யின்: Cuònà Xiàn), சீனா நாட்டின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடமான சோனா சோங் (Tsona Dzong) நகரம் தவாங் சூ (Tawang Chu) ஆற்றின் கரையில் உள்ளது. சோனா சோங் நகரம் பூம் லா கணவாய்க்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சோனா சோங் நகரத்தில் சோனா சோங் கோட்டை உள்ளது.[1] கோனா மாவட்டத்தைச் சுற்றிலும் சோனா சூ (Tsona Chu) பள்ளத்தாக்குகள் சூழ்ந்துள்ளது. கோனா மாவட்டம்-தவாங் மாவட்டங்களுக்கு இடையே பூம் லா கணவாய் உள்ளது.

கோனா மாவட்டம், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் தாவாங் மாவட்டத்தின் எல்லையை ஒட்டி வடக்கே அமைந்துள்ளது. திபெத்தின் தலைநகரான லாசா நகரத்திற்கு தென்கிழக்கே 364.8 கிலோ மீட்டர் தொலைவில் கோனா மாவட்டம் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீனா எல்லைப் பிணக்குகள் கொண்ட பகுதிக்கு வடக்கே கோனா மாவட்டம் உள்ளது. இந்திய-சீனாவிற்கான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு இம்மாவட்டத்தில் எல்லை வழியாகச் செல்கிறது.

தட்ப வெப்பம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Indo-China Border Trade பரணிடப்பட்டது 2018-03-14 at the வந்தவழி இயந்திரம், Department of Trade & Commerce, Government of Arunachal Pradesh, retrieved 13 July 2020.
  2. 1981年-2010年(错那)月平均气温和降水 (in எளிதாக்கப்பட்ட சீனம்). National Meteorological Center of CMA. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனா_மாவட்டம்&oldid=3950449" இலிருந்து மீள்விக்கப்பட்டது