கோனசு போட்டிகசு
கோனசு பிளவிசென்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | நியோகேசுட்ரோபோடா
|
குடும்பம்: | கோனிடே
|
பேரினம்: | கோனசு
|
இனம்: | கோ. போட்டிகசு
|
இருசொற் பெயரீடு | |
கோனசு போட்டிகசு ரெவீ, 1844[1] |
கோனசு போட்டிகசு (Conus boeticus) என்பது கூம்பு நத்தையாகும். இது கடல் நத்தையில் வயிற்றுக்காலி மெல்லுடலியில் கோனிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். [2] [3] [4]
கோனசு பேரினத்தின் பிற சிற்றினங்கள் போல இந்த நத்தைகளும் பிற உயிரிகளைக் கொன்று தின்னக்கூடியவை. விசத்தன்மை வாய்ந்த இவை மதர்களை "கொட்டும்" திறன் கொண்டவை; எனவே உயிருள்ள நத்தைகளைக் கையாளும்போது கவனமாகக் கையாளவேண்டும்.
விளக்கம்
[தொகு]இதனுடைய ஓட்டின் அளவு 15-40 மிமீ வரை இருக்கலாம். உடல் சுழல் துகள்களுடன், வரிகளுடன் அடித்தளத்தை நோக்கிக் காணப்படும். வெண்மையான ஓட்டானது கசுகொட்டை அல்லது சாக்லேட் பளிங்குடன், சுழல் புள்ளிகளுடன் காணப்படும்.[5]
பரவல்
[தொகு]இந்த இனம் இந்தியப் பெருங்கடலுக்கு அப்பால் மொசாம்பிக், சீசெல்சு மற்றும் மஸ்கரீன் பகுதியிலும், பசிபிக் கடலுக்கு அப்பால் ஜப்பான், இந்தோனேசியா, பிஜி மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reeve, L. A., 1844. Monograph of the genus Conus. Conchologia Iconica, 1
- ↑ Filmer R.M. (2001). A Catalogue of Nomenclature and Taxonomy in the Living Conidae 1758–1998. Backhuys Publishers, Leiden. 388pp.
- ↑ Tucker J.K. (2009). Recent cone species database. September 4th 2009 Edition
- ↑ Filmer R.M. (2010) A taxonomic review of the Conus boeticus Reeve complex (Gastropoda – Conidae). Visaya 2(6): 21–80.
- ↑ George Washington Tryon, Manual of Conchology vol. VI, p.26; 1879
- Reeve, L.A. 1843. Descriptions of new species of shells figured in the 'Conchologia Iconica'. Proceedings of the Zoological Society of London 11: 169–197
- Reeve, L.A. 1849. Monograph of the genus Conus. pls 4–9 in Reeve, L.A. (ed). Conchologia Iconica. London : L. Reeve & Co. Vol. 1.
- Sowerby, G.B. (3rd) 1887. Thesaurus Conchyliorum. Supplements to the Monograph of Conus and Voluta. Vol. 5 249–279, pls 29–36.
- Sowerby, G.B. (3rd) 1913. Descriptions of eight new marine Gastropoda mostly from Japan. Annals and Magazine of Natural History 8 11: 557–560
- Hinton, A. 1972. Shells of New Guinea and the Central Indo-Pacific. Milton : Jacaranda Press xviii 94 pp.
- Wilson, B. 1994. Australian Marine Shells. Prosobranch Gastropods. Kallaroo, WA : Odyssey Publishing Vol. 2 370 pp.
- Röckel, D., Korn, W. & Kohn, A.J. 1995. Manual of the Living Conidae. Volume 1: Indo-Pacific Region. Wiesbaden : Hemmen 517 pp.
- Filmer R.M. (2010) A taxonomic review of the Conus boeticus Reeve complex (Gastropoda – Conidae). Visaya 2(6): 21–80 page(s): 24
- Puillandre N., Duda T.F., Meyer C., Olivera B.M. & Bouchet P. (2015). One, four or 100 genera? A new classification of the cone snails. Journal of Molluscan Studies. 81: 1–23
-
கோனசு போய்ட்டிகசு ரெவீ, 1844
-
கோனசு போய்ட்டிகசு ரெவீ, 1844