கோந்தியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கோந்தியா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 65 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | கோந்தியா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் வினோத் அகர்வால் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கோந்தியா சட்டமன்றத் தொகுதி (Gondia Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோந்தியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோந்தியா தொகுதி, பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும் [1][2]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | மனோகர்பாய் பாபாபாய் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | |||
1967 | கோபால்நாராயண் சிவவிநாயக் பாசுபாய் | ||
1972 | |||
1978 | ராசுகுமாரி கோபால்நாராயண் பாசுபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | |||
1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1990 | அரிகர்பாய் மணிபாய் படேல் | ||
1995 | குதே ரமேசுகுமார் சம்பத்ராவ் | சிவ சேனா | |
1999 | |||
2004 | கோபால்தாசு சங்கர்லால் அகர்வால் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | |||
2014 | |||
2019 | வினோத் அகர்வால் | சுயேச்சை | |
2024 | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அகர்வால் வினோத் | 1,43,012 | 61.21 | +12.02 | |
காங்கிரசு | அகர்வால் கோபால்தாஸ் சங்கர்லால் | 81,404 | 34.84 | -1.37 | |
பதிவான வாக்குகள் | 2,31,385 | 71.07% | 5.87% |
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 257. Retrieved 2015-07-22.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 257. Retrieved 2015-07-22."Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 257. Retrieved 2015-07-22.
- ↑ "Result". results.eci.gov.in. Retrieved 2024-12-11.