கோத்ருட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோத்ருட் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 210 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புனே மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | புனே மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சந்திரகாந்த் பாட்டீல் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கோத்ருட் சட்டமன்றத் தொகுதி (Kothrud Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியானது புனே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | சந்திரகாந்த் மொகடே | சிவ சேனா | |
| 2014 | மேதா குல்கர்னி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | சந்திரகாந்த் பாட்டீல் | ||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சந்திரகாந்த் (தாதா) பச்சு பாட்டீல் | 159234 | 68.4 | ||
| சிசே (உதா) | சந்திரகாந்த் பால்பீம் மொகேட் | 47193 | 20.27 | ||
| வாக்கு வித்தியாசம் | 112041 | ||||
| பதிவான வாக்குகள் | 232792 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 14 January 2010.
- ↑ "Kothrud Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-06.