கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோத்தா ஆலாம் சா முன்னாள் தொகுதி | |
|---|---|
| Kota Alam Shah State Constituency in Selangor | |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
| முதல் தேர்தல் | 2004 |
| இறுதித் தேர்தல் | 2013 |
| நீக்கப்பட்ட காலம் | 2018 |
கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Kota Alam Shah; ஆங்கிலம்: Kota Alam Shah State Constituency; சீனம்: 哥打阿南沙阿州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பகுதியில் அமைந்திருந்த ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 2003 முதல் 2018 வரை செயல்பாட்டில் இருந்தது.
கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2018-ஆம் ஆண்டில் மறுபகிர்வு செய்யப்பட்டபோது இந்தத் தொகுதி நீக்கப்பட்டது.
தொகுதி வரலாறு
[தொகு]2018-ஆம் ஆண்டில் கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதி, தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
| கோத்தா ஆலாம் சா சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| கோத்தா ராஜா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| 11-ஆவது | 2004–2008 | சிங் சு சென் | பாரிசான் நேசனல் கெராக்கான் |
| 12-ஆவது | 2008–2013 | மனோகரன் மலையாளம் | பாக்காத்தான் ராக்யாட் ஜனநாயக செயல் கட்சி |
| 13-ஆவது | 2013–2015 | கணபதிராவ் விருமன் | |
| 2015–2018 | பாக்காத்தான் அரப்பான் ஜனநாயக செயல் கட்சி | ||
| பெயர் மாற்றம்: செந்தோசா சட்டமன்றத் தொகுதி[1] | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| கணபதிராவ் விருமன் | ஜனநாயக செயல் கட்சி | 18,971 | 76.37 | 6.65 | |
| மேக்லின் டென்னிசு டி'குரூஸ் | பாரிசான் நேசனல் | 5,602 | 22.55 | 7.73 ▼ | |
| லூ ஒக் சாய் | சுயேச்சை | 186 | 0.75 | 0.75 | |
| பன்னீர்செல்வம் லெட்சுமணன் | சுயேச்சை | 82 | 0.33 | 0.33 | |
| மொத்தம் | 24,841 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 24,841 | 98.32 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 425 | 1.68 | |||
| மொத்த வாக்குகள் | 25,266 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 29,507 | 25,266 | |||
| Majority | 13,369 | ||||
| ஜனநாயக செயல் கட்சி கைப்பற்றியது | |||||
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| மனோகரன் மலையாளம் | ஜனநாயக செயல் கட்சி | 12,699 | 69.72 | 28.36 | |
| சிங் சு சென் | பாரிசான் நேசனல் | 5,515 | 30.28 | 28.36 ▼ | |
| மொத்தம் | 18,214 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 18,214 | 98.61 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 257 | 1.39 | |||
| மொத்த வாக்குகள் | 18,471 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 24,168 | 18,471 | |||
| Majority | 7,184 | ||||
| ஜனநாயக செயல் கட்சி கைப்பற்றியது | |||||
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| சிங் சு சென் | பாரிசான் நேசனல் | 9,309 | 58.64 | |
| தை கிம் கியோங் | ஜனநாயக செயல் கட்சி | 6,566 | 41.36 | |
| மொத்தம் | 15,875 | 100.00 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 15,875 | 98.16 | ||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 298 | 1.84 | ||
| மொத்த வாக்குகள் | 16,173 | 100.00 | ||
| பதிவான வாக்குகள் | 23,068 | 16,173 | ||
| புதிய தொகுதி | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cadang pinda nama 41 Parlimen, DUN | Berita Harian". www.bharian.com.my. Retrieved 2021-02-16.
- "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. Archived from the original on 2016-04-24. Retrieved 2016-05-25.