கோத்தாஜித் சிங்
தோற்றம்
| தனிநபர் தகவல் | |
|---|---|
| முழு பெயர் | கோத்தாஜித் சிங் கடங்பாம் |
| தேசியம் | இந்தியர் |
| பிறப்பு | 17 ஆகத்து 1992 இம்பால் கிழக்கு, இந்தியா |
| விளையாட்டு | |
| நாடு | இந்தியா |
| விளையாட்டு | வளைதடிபந்தாட்டம் |
| பயிற்றுவித்தது | மைக்கேல் நோப்சு (தேசிய அளவில்) |
பதக்கத் தகவல்கள் | |
| 10 ஆகத்து 2012 இற்றைப்படுத்தியது. | |
கோத்தாஜித் சிங் கடங்பாம் (Kothajit Singh Khadangbam) (பிறப்பு: 17 ஆகத்து 1992)ஓர் இந்திய நடுக்கள வளைதடிபந்தாட்ட வீரர். இவர் இந்தியத் தேசிய ஆடவர் வளைபந்தாட்டக் குழுவில் உள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Profile பரணிடப்பட்டது 2016-02-03 at the வந்தவழி இயந்திரம் at Hockey India