கோதேதி மாதவி
Appearance
கோதேதி மாதவி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | அரக்கு மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சூன் 1992 விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | சிவ பிரசாத் |
வேலை | அரசியல்வாதி |
கோதேதி மாதவி (Goddeti Madhavi, பிறப்பு: ஜூன் 18 1992) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாக, அரக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆந்திரா மாநிலத்தின், மிகவும் இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்.[1][2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அக்டோபர் 18, 2019 அன்று, மாதவி தனக்கு தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த, சிவ பிரசாத் என்பவரை மணந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "YSRC opens doors of Parliament for banana farmer, teacher and a cop". Samdani MN. The Times of India. 27 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
- ↑ "Goddeti Madhavi is youngest MP in Andhra Pradesh". Deccan Chronicle. 26 May 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". Election Commission of India. 2019-05-23. Archived from the original on 26 May 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ "Andhra MP Goddeti Madhavi from YSRCP gets married to friend in Araku". The News Minute. October 19, 2019. https://www.thenewsminute.com/article/andhra-mp-goddeti-madhavi-ysrcp-gets-married-friend-araku-110801.