கோதரி ஆறு

ஆள்கூறுகள்: 25°20′N 75°04′E / 25.333°N 75.067°E / 25.333; 75.067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோத்ரி ஆறு ராஜ்சமந்து மாவட்டத்திலுள்ள தேவர்கா அருகே ஆராவல்லி மலைகளிலிருந்து பாய்கிறது. இது ராய்பூர், மன்டல், பில்வாரா மற்றும் கோட்ரி போன்ற வட்டங்களில் (மாவட்டங்கள்) பாய்ந்து இறுதியில் கொத்ரி வட்டத்திலுள்ள நந்திரையில் பாயும் பானாஸ் ஆற்றில் கலக்கிறது. கோத்ரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மெஜா அணை பில்வாரா மாவட்டத்திற்கு குடிநீர் வழங்குகிறது.[1].

குறிப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதரி_ஆறு&oldid=2541770" இருந்து மீள்விக்கப்பட்டது