கோதம் நகரம்
Appearance
கோதம் நகரம் | |
---|---|
பதிப்பக தகவல்கள் | |
பதிப்பகம் | டீசீ காமிக்ஸ் |
முதல் தோற்றம் | பேட்மேன் #4 (Winter 1940) |
உருவாக்கியவர் | பாப் கேன்னே |
In story information | |
வகை | நகரம் |
குறிப்பிடத்தக்க நபர்கள் | புரூஸ் வேனே டிக் கிரேசன் ஜாசன் டோட் டிம் டிராக் Damian Wayne Alfred Pennyworth Commissioner Jim Gordon ஜோக்கர் ஆலன் ஸ்காட் |
குறிப்பிடத்தக்க இடங்கள் | வேனே மானர் பேட்குகை |
கௌதம் நகரம் (Gotham City) என்பது பேட்மேன் வரைகலையில் இடம்பெறும்ம் கற்பனை அமெரிக்க நகரமாகும். இந்நகரில் பேட்மேன் வசிப்பதாக பேட்மேன் #4 (வின்டர் 1940)ல் கூறப்பட்டது. இந்நகரம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஆசிரியரான வில்லியம் சாபயர் புரூக்ளின் பாலம், கிரீன்விச் கிராமம் உள்ளிட்ட நகரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். "[1]
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ Safire, William (July 30, 1995). "ON LANGUAGE; Jersey's Vanishing 'New'". த நியூயார்க் டைம்ஸ்.