கோட்டை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொழும்பு
கோட்டை தொடருந்து நிலையம்
FORT STATION COLOMBO SRI LANKA JAN2013 (8509062363).jpg
கோட்டை தொடருந்து நிலையத்தில் பயணிகள்
அமைவு 6°56'01.40"N 79°51'03.14"E
உரிமம் இலங்கை தொடருந்து போக்குவரத்து
தடங்கள் பிரதான பாதை
கரையோர பாதை
இருப்புப் பாதைகள் 11
இணைப்புக்கள் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கூடாக பேருந்துகள்
Other information
நிலையக் குறியீடு FOT
வரலாறு
திறக்கப்பட்டது 1908[1]
மின்சாரமயம் இல்லை[2]
Traffic
பயணிகள் () தினமும் 0.2 மில்லியன்[1]

கோட்டை தொடருந்து நிலையம் (கோட்டை புகையிரத நிலையம்) என்பது கொழும்பிலுள்ள பிரதான தொடருந்து மையப்பகுதி. இந்நிலையம் இலங்கை தொடருந்து போக்குவரத்தினால் சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உள்நகர மற்றும் தொடர் பயணஞ் செய்யும் தொடருந்து ஒ்வொரு நாளும் செல்கிறது. கோட்டை நிலையம் கொழும்பு மத்தியில் உள்ள பிரதான தொடருந்து நுழைவாயிலும் நாட்டிலுள்ள பல உள்நகர தொடருந்துகளின் முடிவிடமாகவும் உள்ளது.[3]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Colombo Fort Railway Station". Sri Lanka Railways. பார்த்த நாள் 2012-02-06.
  2. "Daily News". IESL proposes railway electrification project. 2010-12-25. http://www.dailynews.lk/2010/12/25/bus04.asp. 
  3. "Sri Lanka Railways Timetable"