ஒட்டுப் பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோட்டுப் பால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பால் மரத்தை வளைவுக் கோடாக சீவியப் பின் வடியும் பால் காய்ந்து அச்சீவுக் கோட்டிலேயே ஒட்டிக் கொள்ளும். காய்ந்த பாலை ஒரு முனையிலிருந்து பிடித்து இழுத்தால் வெட்டுக் கோட்டிலிருந்து தனித்து கயிறு போல வந்து விடும். இதனை ஒட்டிக் கொண்டிருந்த காரணத்தால் ஒட்டுப் பால் என்றும் கோட்டில் இருந்த காரணத்தால் கோட்டுப் பால் என்றும் நம் மலேசியத் தமிழர் பெயரிட்டழைத்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுப்_பால்&oldid=3521671" இலிருந்து மீள்விக்கப்பட்டது