கோட்டகிரி ஸ்ரீதர்
Appearance
கோட்டகிரி ஸ்ரீதர் (ஆங்கில மொழி: Kotagiri Sridhar, பிறப்பு: அக்டோபர் 22 1973) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வைச் சேர்ந்தவர் . 2019 ஆம் ஆண்டு இருந்து ஏலூரு மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார்.தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3].
கோட்டகிரி ஸ்ரீதர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் ஏலூரு மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | ஏலூரு மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 அக்டோபர் 1973 ஏலூரு, இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | சரிதா |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eluru (Andhra Pradesh) Election 2019". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Kotagiri Sridhar Will Wrest Eluru From Maganti Babu". Sakshi Post. 8 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
- ↑ "Kotagiri Sridhar To Join YSRCP". Sakshi Post. 15 January 2017. Archived from the original on 29 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)