கோடினார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடினார்
કોડીનાર
நகரம்
கோடினார் is located in குசராத்து
கோடினார்
கோடினார்
குஜராத்தில் அமைவிடம்
கோடினார் is located in இந்தியா
கோடினார்
கோடினார்
கோடினார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°52′N 70°48′E / 20.86°N 70.80°E / 20.86; 70.80ஆள்கூறுகள்: 20°52′N 70°48′E / 20.86°N 70.80°E / 20.86; 70.80
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்கிர் சோம்நாத் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்75,000
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ 32
இணையதளம்gujaratindia.com

கோடினார் என்னும் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது.[1] கிர் தேசியப் பூங்காவுக்கு அருகில் இந்த நகரம் அமைந்துள்ளது. தொடர்வண்டிகளில் வருவோர் வேராவல் தொடருந்து நிலையத்தில் இறங்கியும், கடல் வழியில் வருவோர் வேராவல் துறைமுகத்தை அடைந்தும், வான்வழியில் வருவோர் தியூ விமான நிலையத்தை வந்தடைந்தும், அங்கிருந்து கோடினாரை வந்தடையலாம்.

மூல துவாரகா

சான்றுகள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடினார்&oldid=2241328" இருந்து மீள்விக்கப்பட்டது