கோடனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோடனூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கோடனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 1441, மொத்த மக்கள் தொகைகள் 6139,[2]. இதில் 3224 ஆண்களும்,2915 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. :https://www.google.co.in/maps/place/Thithiyoppanahalli,+Tamil+Nadu/@12.1922404,78.0241361,749m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3bac221d4f07afa5:0x230694b94f2d4114!8m2!3d12.1924115!4d78.0252466?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடனூர்&oldid=2722992" இருந்து மீள்விக்கப்பட்டது