கோஞ்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Ficha de localidad de España


கோஞ்சா என்பது எசுப்பானியாவில் உள்ள காந்தபிரியா பகுதியில் உள்ள வியாயேசுகூசா நகராட்சியின் தலைநகரம் ஆகும். இது காந்தபிரியாவின் தலைநகரமாகிய சாந்தாந்தரில் இருந்து 16.5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ 479 மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஞ்சா&oldid=1393149" இருந்து மீள்விக்கப்பட்டது