கோச்சாதாமன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோச்சாதாமன் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 55 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | கிசன்கஞ்சு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 18-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் முகமது இசுகார் அசுபி | |
| கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
| கூட்டணி | மகா கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
கோச்சாதமன் சட்டமன்றத் தொகுதி (Kochadhaman Assembly Constituency)என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிசன்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோச்சாதமன், கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2010 | அகத்தருல் இமான் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2015 | முசாகித் ஆலம் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2020 | முகமது இசுகார் அசுபி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.மி.இ.மு. | முகமது இசுகார் அசுபி | 79893 | 49.45% | ||
| ஐஜத | முசாதித் ஆலம் | 43750 | 27.08% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 161568 | 64.59% | |||
| அ.மி.இ.மு. கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Kochadhaman". chanakyya.com. Retrieved 2025-06-15.
- ↑ "Kochadhaman Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-16.
- ↑ "Kochadhaman Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-16.