கோசை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோசை ஆறு (கொசாய் ஆறு) (இந்தி: कोसै नदी) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில், கராக்பூர் அருகே அமைந்துள்ள ஒரு சிறிய ஆறு ஆகும். இந்த ஆறானது கராக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் நகரியத்தின் முதன்மை நீர் ஆதாரமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசை_ஆறு&oldid=2722168" இருந்து மீள்விக்கப்பட்டது