கோசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

== கோசாலை என்பது பசுக்கூட்டங்களை அடைத்து வைத்துப் பராமரிக்கும் இடமாகும். ==

கோசாலை அமைவிடம்[தொகு]

பசு இந்துக்கள் பழங்காலத்திலிருந்து வணங்கும் புனிதமான உயிர்.பசுவிற்கு ஒரு கைப்பிடி புல் கொடுப்பது சிறப்பு என்பர். அத்தகைய பசுக்கள்(நிரையாக)கூட்டமாக அடைத்து வைத்திருக்கும் கோசாலை கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் அதற்கென இடம் ஒதுக்கப்பட்டு அதற்கென பணியாளர்களும் நியமிக்கப்பட்டு பசுக்களை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது.

பயன்கள்[தொகு]

கோசாலைப் பசுக்கள் மூலம் கிடைக்கும்பால் தயிர் வெண்ணெய்]]

போன்ற பொருட்கள் சிவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது

பொதுமக்கள் செயல்[தொகு]

பொதுமக்கள் ஈஸ்வரனை வழிபட வரும்போது கோசாலையை வணங்க மறப்பதில்லை. மனிதன் செய்யும் 32 அறங்களில் ஒன்று பசுவிற்குத் தீனியிடுதல். அதுகருதியே மக்களும் அப்பசுக்களுக்குப் புல் வாழைப்பழம் அகத்திக்கீரை போன்ற பொருட்களைக் கொடுத்து மகிழ்வர்.

பாடநூலிலும் பசு[தொகு]

பசுவின் பெருமைகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமாக ஆவும் தமிழரும் என்ற கட்டுரைப் பகுதி பாடநூலில் தமிழக அரசால் சேர்க்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசாலை&oldid=2321494" இருந்து மீள்விக்கப்பட்டது