கோசாயிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோசாயிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 276 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பைசாபாத் |
| மக்களவைத் தொகுதி | அம்பேத்கர் நகர் |
| மொத்த வாக்காளர்கள் | 3,95,118 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அபய் சிங் | |
| கட்சி | சுயேச்சை (பாஜக ஆதரவு) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கோசாயிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Goshainganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோசாயிகஞ்ச், அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | அபய் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | கப்பு திவாரி என்கிற இந்திரா பிரதாப் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | அபய் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | அபய் சிங் | 105863 | 43.88 | ||
| பா.ஜ.க | ஆர்த்தி திவாரி | 92784 | 38.46 | ||
| வாக்கு வித்தியாசம் | 13079 | 5.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Goshainganj". chanakyya.com. Retrieved 2025-02-15.
- ↑ "List of all MLA from Goshainganj Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-18.
- ↑ "2022 Assembly Election Result - Goshainganj Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-18.