கோசல குருப்பாரச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோசல குருப்பாரச்சி
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 2 29
ஓட்டங்கள் - 70
துடுப்பாட்ட சராசரி - 5.83
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி - 20*
பந்துவீச்சுகள் 272 3310
விக்கெட்டுகள் 8 60
பந்துவீச்சு சராசரி 18.62 26.69
5 விக்/இன்னிங்ஸ் 1 2
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 5/44 5/44
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 5/-

, தரவுப்படி மூலம்: [1]

கோசல குருப்பாரச்சி (Kosala Kuruppuarachchi, பிறப்பு: நவம்பர் 1 1964), இலங்கைத் துடுப்பாட்டக்காரர், கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இலங்கைத் தேசிய அணியினை இவர் 1986 – 1987 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசல_குருப்பாரச்சி&oldid=2216221" இருந்து மீள்விக்கப்பட்டது