கோசம்பா சந்திப்பு தொடருந்து நிலையம்
தோற்றம்
கோசம்பா சந்திப்பு தொடருந்து நிலையம் | |||||
|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | கோசம்பா, குசராத்து இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 21°27′50″N 72°57′18″E / 21.4640°N 72.9549°E | ||||
| ஏற்றம் | 28 மீட்டர்கள் (92 அடி) | ||||
| உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | மேற்கு இரயில்வே | ||||
| தடங்கள் | புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை கோசாம்பா-உமர்பாடா வழித்தடம் (மீட்டர் அகலப் பாதை மாற்றத்தின் கீழ்) | ||||
| நடைமேடை | 4 | ||||
| இருப்புப் பாதைகள் | 4 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையானது (தரைத்தளம்) | ||||
| தரிப்பிடம் | உள்ளது | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்படுகிறது | ||||
| நிலையக் குறியீடு | KSB | ||||
| மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | வதோதரா | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
கோசம்பா சந்திப்பு தொடருந்து நிலையம் (Kosamba Junction railway station), இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள மேற்கு இரயில்வே வலையமைப்பில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். [1] [2] கோசம்பா சந்திப்பு தொடருந்து நிலையம், சூரத்து தொடருந்து நிலையத்திலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. பயணிகள் தொடருந்து, மெமு இரயில் மற்றும் சில விரைவு தொடருந்து/அதிவேக விரைவு தொடருந்துகள் கோசாம்பா சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நிற்கின்றன. [3]
அருகிலுள்ள நிலையங்கள்
[தொகு]மும்பைக்கு மிக அருகிலுள்ள தொடருந்து நிலையம் கிம் ஆகும். அதே சமயம் வதோதராவுக்கு மிக அருகிலுள்ள தொடருந்து நிலையம் அதுரான் ஆகும்.
முக்கிய தொடருந்துகள்
[தொகு]பயணிகள் தொடருந்துகள் :
- 59049/50 வல்சாத் - விராம்கம் பயணிகள்
- 69149/50 விரார் - பரூச் மெமு
- 59439/40 மும்பை மத்தி - அகமதாபாத் பயணிகள் ரயில்
- 59441/42 அகமதாபாத் - மும்பை மத்தி பயணிகள் தொடருந்து
- 69111/12 சூரத் - வதோதரா மெமு
- 69171/72 சூரத் - பரூச் மெமு
- 69109/10 வதோதரா - சூரத் மெமு
பின்வரும் விரைவு/அதிவேக விரைவு தொடருந்துகள் கோசாம்பா சந்திப்பு தொடருந்து நிலையத்தில் இரு திசைகளிலும் நின்று செல்கின்றன:
- 19033/34 வல்சாடு - அகமதாபாத் குஜராத் குயின் எக்ஸ்பிரஸ்
- 12929/30 வல்சாடு - தகோத் இன்டர்சிட்டி அதிவேக விரைவுவண்டி
- 19023/24 மும்பை மத்தி - ஃபெரோஸ்பூர் ஜனதா விரைவுவண்டி
- 19215/16 மும்பை மத்தி - போர்பந்தர் சௌராட்டிரா விரைவுவண்டி
- 22929/30 பிலாட் - வதோதரா அதிவேக விரைவுவண்டி
- 22959/60 சூரத் - ஜாம்நகர் இன்டர்சிட்டி அதிவேக விரைவுவண்டி
- 22961/62 சூரத் - ஹபா நகரங்களுக்கு இடையேயான வாராந்திர அதிவேக விரைவுவண்டி
- 22953/54 மும்பை மத்தி - அகமதாபாத் குசராத்து அதிவேக விரைவுவண்டி
- 22927/28 பாந்திரா முனையம் - அகமதாபாத் லோக் சக்தி அதிவேக விரைவுவண்டி
- 19019/20 பாந்திரா முனையம் - தேராதூன் விரைவுவண்டி
- 19115/16 தாதர் - புஜ் சயாஜிநகரி விரைவுவண்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kosamba Junction Railway Station (KSB) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). India: NDTV. Retrieved 2019-01-01.
- ↑ "KSB/Kosamba Junction". India Rail Info.
- ↑ "Gujarat: Goods train engine catches fire, rail traffic disrupted". Indian Express.