கோங் கியோயின்
தோற்றம்
கோங் கியோயின் | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 4, 1980 சியோல் தென் கொரியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
| முகவர் | Management SOOP |
| சமயம் | ரோமன் கத்தோலிக்கம் தென் கொரியா |
| Korean name | |
| Hangul | 공효진 |
| திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | கோங் ஹ்யோ-ஜின் |
| McCune–Reischauer | கோங் ஹ்யோஜின் |
கோங் கியோயின் (ஆங்கிலம்: Gong Hyo-jin) (பிறப்பு: ஏப்ரல் 4, 1980) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை ஆவார். இவர் தங்க யூ, பாஸ்தா, மாஸ்டர்ஸ் சன், தி கிரேட்டஸ்ட் லவ் போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.