உள்ளடக்கத்துக்குச் செல்

கோகுல் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோகுல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோகுல்
பிறப்புகோகுல்
சென்னை, தமிழ் நாடு
கல்விஇலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போது

கோகுல் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 2011ல் நடிகர் ஜீவாவின் நடிப்பில் ரௌத்திரம் (திரைப்படம்) என்பதை இயக்கினார்.[1]

விஜய் சேதுபதியின் நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்திக் சிவகுமார் நடிப்பில் காஷ்மோரா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படங்கள் பணி மொழி
இயக்குநர் எழுத்தாளர்
2011ரௌத்திரம் (திரைப்படம்)Green tickGreen tickதமிழ்
2013இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராGreen tickGreen tickதமிழ்
2016காஷ்மோராGreen tickGreen tickதமிழ்
2018ஜூங்காGreen tickGreen tickதமிழ்

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுல்_(இயக்குநர்)&oldid=4383196" இலிருந்து மீள்விக்கப்பட்டது