உள்ளடக்கத்துக்குச் செல்

கோகுரா

ஆள்கூறுகள்: 33°53′N 130°53′E / 33.883°N 130.883°E / 33.883; 130.883
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகுரா அரண்மனை
கோகுரா தொடருந்து நிலையம்
வணிக வளாகம், கோகுரா
கோகுரா நகரத்தின் இலச்சினை

கோகுரா (Kokura), ஜப்பான் நாட்டின் பழைய நகரம் ஆகும். 1963ஆம் ஆண்டில் கோகுரா நகரத்தை, பிற நான்கு நகரங்களுடன் இணைத்து புதிய கிடாக்யுசூ நகரம் நிறுவப்பட்டது.

வரலாறு

[தொகு]

இரண்டாம் உலகப் போர்

[தொகு]

இரண்டாம் உலகப் போரில், 9 ஆகஸ்டு 1945 அன்று காலையில் கோகுரா நகரத்தின் மீது அமெரிக்கா போர் விமானம் மூலம் ஃபாட் மேன் எனும் அணு குண்டை வீச இலக்கு நிர்ணயம் செய்தது. கோகுரா நகரம் பனிப் பொழிவில் மூடி இருந்த காரணத்தினால் கோகுரா நகரத்திற்கு பதிலாக நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசியது.[1][2][3]

போருக்குப் பின்

[தொகு]

1963ஆம் ஆண்டில் புதிய கிடாக்யுசூ நகரம் நிறுவப்பட்ட போது, கோரா நகரம் அதனுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Daley, Tad (2010). Apocalypse Never: Forging the Path to a Nuclear Weapon-free World. Piscataway, NJ: Rutgers University Press. pp. 239–241. ISBN 978-0-8135-4949-1.
  2. Collie, Craig (3 August 2012). "Target Nagasaki: the Men Who Dropped the Second Bomb". The Telegraph. Archived from the original on 5 August 2012. Retrieved 9 May 2024. "an extract from his new book, Nagasaki"{{cite web}}: CS1 maint: postscript (link)
  3. Collie, Craig (2013). Nagasaki : the Massacre of the Innocent and the Unknowing. London: Granta Books. pp. 25–6, 59, 60, 119, 128, 138, 151–152, 156, 176, 177, 179–182. ISBN 978-1-84627-442-8 – via Internet Archive.

33°53′N 130°53′E / 33.883°N 130.883°E / 33.883; 130.883

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுரா&oldid=4330168" இலிருந்து மீள்விக்கப்பட்டது