கோகர்வெர்ப் எலி
Appearance
கோகர்வெர்ப் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. கோகர்வெர்ப்பி
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு கோகர்வெர்ப்பி சாசென், 1939 |
கோகர்வெர்ப் எலி (Hoogerwerf 's rat-ரேட்டசு கோகர்வெர்ப்பி) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். இது விலங்கியல் நிபுணர் ஆண்ட்ரிசு கோகர்வெர்ப்பின் பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும் இது இந்தோனேசியா மேற்கு சுமத்ரா பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இங்கு மவுண்ட் லியூசர் உட்பட, 2000 மீட்டருக்கு மேல் உள்ளப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. மரபணு பகுப்பாய்வின் முடிவுகள் இதன் நெருங்கிய உறவினர் ரேட்டசு கொரிஞ்சி எனத் தெரிவிக்கின்றது. மற்றொரு சுமத்ரா மலை எலியிலிருந்து இது சுமார் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாகவும் தெரிவிக்கின்றது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clayton, E. (2016). "Rattus hoogerwerfi". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T19336A115147169. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19336A22441662.en. http://www.iucnredlist.org/details/19336/0. பார்த்த நாள்: 12 December 2017.
- ↑ Miguel Camacho-Sanchez and Jennifer Leonard (2020) Mitogenomes reveal multiple colonization by Rattus in Sundaland.
- Baillie, J. 1996. Rattus hoogerwerfi. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 19 July 2007.
- Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.