கோகர்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோகர்ணா
கர்நாடகா கோகர்ணா கடற்கரை
கோகர்ணா
கோகர்ணா
அமைவிடம் 14°33′11″N 74°19′21″E / 14.553013°N 74.322510°E / 14.553013; 74.322510ஆள்கூறுகள்: 14°33′11″N 74°19′21″E / 14.553013°N 74.322510°E / 14.553013; 74.322510
நாடு  இந்தியா
பகுதி துளு நாடு
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் வட கன்னட மாவட்டம்
ஆளுநர் வஜூபாய் வாலா
முதலமைச்சர் சித்தராமையா
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

68.23 சதுர கிலோமீற்றர்கள் (26.34 sq mi)

39 மீற்றர்கள் (128 ft)

கோகர்ணா (Gokarna) (ಗೋಕರ್ಣ) இந்தியாவின் கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரம் ஆகும்.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள மஹாபலேஸ்வரர் திருக்கோயிலில் சிவலிங்கம் பாக்கு அளவில் சிறியதாக உள்ளது , இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு வழிபடலாம்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகர்ணா&oldid=1689330" இருந்து மீள்விக்கப்பட்டது