உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்பு இசுட்டார்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழும்பு இசுட்டார்சு
விளையாட்டுப் பெயர்(கள்)ஆட்சி செய்வோம் (Let's Rule)
தொடர்லங்கா பிரிமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்அஞ்செலோ மத்தியூஸ்
பயிற்றுநர்ரங்கன ஹேரத்
உரிமையாளர்முர்பாத் முஸ்தபா (பாசா குழுமம்)
அணித் தகவல்
நகரம்கொழும்பு, மேல் மாகாணம்
நிறங்கள்     நீலம்,      சிவப்பு
உருவாக்கம்2020
வரலாறு
எல்பிஎல் வெற்றிகள்0

இ20 ஆடை

கொழும்பு இசுட்டார்சு முன்னர் கொலம்போ ஸ்டார்ஸ் மற்றும் கொழும்பு கிங்சு (Colombo Kings) என்பது கொழும்பைச் சேர்ந்த லங்கா பிரிமியர் லீக் இருபது20 துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். இவ்வணிக்கு துபாயைச் சேர்ந்த இந்திய வர்த்தகர் முர்பாத் முஸ்தபா உரிமையாளராவார்.

அஞ்செலோ மத்தியூஸ் முக்கிய விளையாட்டு வீரராகவும் ஆன்ட்ரே ரசல் முக்கிய வெளிநாட்டு விளையாட்டு வீரராகவும் அறிவிக்கப்பட்டனர்[1]

பருவங்கள்

[தொகு]
ஆண்டு லீக் அட்டவணை இறுதி
2020 5 அணிகளில் முதலாவது அரையிறுதி

தரவுகள்

[தொகு]

இற்றைப்படுத்தியது: 16 திசம்பர் 2020

பருவம் வாரியாக

[தொகு]
ஆண்டு ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் முடிவில்லை % வெற்றி
2020 9 6 3 0 66.67%
Total 9 6 3 0 66.67%

எதிரணிகள் வாரியாக

[தொகு]
எதிரணி ஆட்டங்கள் வெற்றி தோல்வி மு.இ % வெற்றி
தம்புள்ளை வைக்கிங் 2 1 1 0 50.00%
காலி கிளேடியேட்டர்சு 3 1 2 0 33.33%
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 2 2 0 0 100.00%
கண்டி டசுக்கர்சு 2 2 0 0 100.00%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Scroll staff (19 October 2020). "Cricket: Gayle, du Plessis, Afridi among marquee names picked in Lanka Premier League draft". scroll.in. பார்க்கப்பட்ட நாள் 13 November 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்பு_இசுட்டார்சு&oldid=4055260" இலிருந்து மீள்விக்கப்பட்டது