கொழுப்புறிஞ்சல்
Appearance
கொழுப்புறிஞ்சல் (liposuction) என்பது உடலில் அதிக அளவில் உள்ள கொழுப்புகளை அகற்றுவதற்கு செய்யப்படுகிற ஒரு அறுவை சிகிச்சை அகும்.
கொழுப்புறிஞ்சல் பொதுவாகச் செய்யப்படும் இடங்கள்
[தொகு]மனிதர்களில் பொதுவாக கீழே காணும் உடல் பகுதிகளிள் கொழுப்புறிஞ்சல் அறுவை சிகிச்சையை செய்வார்கள்.