கொழிஞ்ஞாம்பாறை ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சிற்றூர் வட்டத்தில் கொழிஞ்ஞாம்பாறை ஊராட்சி உள்ளது. இது சிற்றூர் மண்டலத்திற்கு உட்பட்டது. கொழிஞ்ஞாம்பாறை, வலியவள்ளம்பதி, குன்னம் ஆகிய ஊர்களை உள்ளடக்கியது. இது 43.84 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் வடக்கில் வடகரப்பதி ஊராட்சியும், தெற்கில் பெருமாட்டி ஊராட்சியும், கிழக்கில் எருத்தேம்பதி ஊராட்சியும், தமிழ்‌நாடும், மேற்கில் எலப்புள்ளி, நல்லேப்பிள்ளி ஆகிய ஊராட்சிகளும் அமைந்துள்ளன.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]