கொள்ளைக்காரன் மகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொள்ளைக்காரன் மகன் 1968 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]

பெத்தட ஹுலி என்ற தலைப்பில் 1965 ஆம் ஆண்டு வெளியான கன்னடப்படத்தின் தமிழாக்கமே இத்திரைப்படமாகும். ஏ. வி. சேஷகிரி ராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ராஜ்குமார், கே. எஸ். அஸ்வத், ஜெயந்தி, எம். பி. சங்கர், உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். டி. ஜி. லிங்கப்பா இசையமைத்த இத்திரைப்படத்தின் கதை, வசனம் பாடல்களை கே. தேவநாராயணன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2020-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200210123522/http://www.lakshmansruthi.com/cineprofiles/1968.asp. பார்த்த நாள்: 2022-05-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளைக்காரன்_மகன்&oldid=3730066" இலிருந்து மீள்விக்கப்பட்டது