கொளத்தூர் (புதுக்கோட்டை) சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கொளத்தூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மக்களவைத் தொகுதி | புதுக்கோட்டை |
| நிறுவப்பட்டது | 1977 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 1,97,012 |
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008-ஆம் ஆண்டின் மீளெல்லை பகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1977 | வீ. சின்னையா | காங்கிரசு | 27071 | 36.55 | டி. மாரிமுத்து | அதிமுக | 22853 | 30.86 |
| 1980 | த. மாரிமுத்து | அதிமுக | 50810 | 57.25 | கீரை தமிழ்ச்செல்வன் | திமுக | 37200 | 41.91 |
| 1984 | த. மாரிமுத்து | அதிமுக | 62391 | 62.72 | கீரை தமிழ்ச்செல்வன் | திமுக | 34544 | 34.73 |
| 1989 | வெ. இராசு | அதிமுக (ஜெ) | 47624 | 39.98 | செல்வராசு என்கிற கவிதைப்பித்தன் | திமுக | 35419 | 29.73 |
| 1991 | சி. குழந்தைவேலு | அதிமுக | 91350 | 76.51 | வி. இராசு | தாயக மறுமலர்ச்சி கழகம் | 26038 | 21.81 |
| 1996 | செல்வராஜ் (எ) கவிதைப்பித்தன் | திமுக | 72706 | 54.88 | எ. கருப்பாயி | அதிமுக | 48550 | 36.65 |
| 2001 | எ. கருப்பாயி | அதிமுக | 80855 | 61.98 | பழனியப்பன் என்கிற புரட்சி கவிதாசன் | புதிய தமிழகம் | 33956 | 26.03 |
| 2006 | என். சுப்பிரமணியன் | அதிமுக | 68735 | --- | சி. பரஞ்சோதி | திமுக | 62467 | --- |
- 1977-இல் திமுகவின் கீரை தமிழ்ச்செல்வன் 16459 (22.22%) வாக்குகள் பெற்றார்.
- 1989-இல் சுயேச்சை சிவநாதன் 19027 (15.97%) & அதிமுக (ஜா) அணியின் ஜம்புலிங்கம் 15539 (13.04%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் உதயகுமார் 7990 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வீ. சின்னையா | 27,071 | 36.55% | ||
| அ.இ.அ.தி.மு.க. | டி. மாரிமுத்து | 22,853 | 30.86% | ||
| தி.மு.க. | ஏ. கீரைத் தமிழ்ச்செல்வன் | 16,459 | 22.22% | ||
| ஜனதா கட்சி | சி. சுந்த்ரவேலு | 4,722 | 6.38% | ||
| சுயேச்சை | சி. மதிமாறன் | 2,957 | 3.99% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,218 | 5.70% | |||
| பதிவான வாக்குகள் | 74,062 | 62.12% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 120,684 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.