கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கொளத்தூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 13 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | வட சென்னை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 281,128[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | ![]() |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 |
முன்னாள் உறுப்பினர் | என். சுப்பிரமணியன்![]() |
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி (Kolathur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 13.
தொகுதி மறுசீரமைப்பில் கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளையும் உள்ளடக்கி கொளத்தூர் தொகுதி உருவானது.
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
[தொகு]சென்னை மாநகராட்சியின் சரகம் 50 முதல் 54 வரை மற்றும் 62 வரை உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | மு. க. ஸ்டாலின் | திமுக | 68784 | 48.44 | சைதை துரைசாமி | அதிமுக | 65965 | 46.46 |
2016 | மு. க. ஸ்டாலின் | திமுக | 91303 | 55.42 | ஜே. சி. டி. பிரபாகர் | அதிமுக | 53573 | 32.52 |
2021[3] | மு. க. ஸ்டாலின் | திமுக | 105,522 | 60.86 | ஆதிராஜாராம் | அதிமுக | 35,138 | 20.27 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2011
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | மு. க. ஸ்டாலின் | 105,522 | 60.86 | 6.61 | |
அஇஅதிமுக | ஆதி ராஜாராம் | 35,138 | 20.27 | -11.56 | |
மநீம | ஏ. ஜெகதீசு குமார் | 14,210 | 8.20 | ||
நாம் தமிழர் கட்சி | கேமிலுசு செல்வா | 11,304 | 6.52 | 4.84 | |
நோட்டா | நோட்டா | 1,529 | 0.88 | -1.23 | |
பசக | எம். ஜெ. எசு. ஜமால் முகமது மீரா | 1,295 | 0.75 | 0.49 | |
அமமுக | ஜெ. ஆறுமுகம் | 1,081 | 0.62 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 70,384 | 40.59 | 18.18 | ||
பதிவான வாக்குகள் | 173,388 | 61.68 | -3.10 | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 373 | 0.22 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 281,128 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 6.61 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
- ↑ கொளத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
வெளியிணைப்புகள்
[தொகு]- Civic issues shape battle for Kolathur, தி இந்து (ஆங்கிலம்)