கொல்லிமலை நம்மருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசிலா அருவி

கொல்லிமலை நம்மருவி என்பது நாமக்கல்லிருந்து 55 கி.மீ தொலைவில் கொல்லிமலையில் உள்ளது. அருமையான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இதன் அருகில் சுமார் 2 கி. மீ தூரத்தில் கொல்லிப்பாவை என்று அழைக்கப்படும் எட்டுக்கை அம்மன் கோவில் உள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "எட்டுக்கை அம்மன் கோவில்". Archived from the original on 2020-06-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லிமலை_நம்மருவி&oldid=3726810" இலிருந்து மீள்விக்கப்பட்டது