கொல்லிமலை கொங்காளம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லிமலை கொங்காளம்மன் கோவில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளது. ஆண்கள் மட்டுமே இக்கோவிலில் நுழைய முடியும் என்பது ஐதிகம். இது ஒரு கிராம தேவதையாகும். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுகிறது.