கொல்லம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லம் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்க்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] இந்த தொகுதியின் உறுப்பினராக 2016 கேரள சட்டமன்றத் தேர்தல் முதல் பிரபல மலையாள திரைப்பட நடிகர் முகேஷ் ஆவார்.

தொகுதியின் அமைப்பு[தொகு]

பிரபல மலையாள திரைப்பட நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய உறுப்பினர் ஆவார்.

கொல்லம் சட்டமன்றத் தொகுதியில் கொல்லம் மாநகராட்சியின் 19 வார்டுகள், கீரிப்புழா மற்றும் 12 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கியது ஆகும். [2] [3]

தேர்தல் வரலாறு[தொகு]

திருவிதாங்கூர்-கொச்சின் சட்டமன்றத் தேர்தல்கள்[தொகு]

ஆண்டு வெற்றி கட்சி வாக்கு அளவு கூட்டணி
1951 டி. கே. திவகரன் புசோக 2,349 இடது [4]
1954 டி. கே. திவகரன் புசோக 6,175 இடது [5]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [6]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு வித்தியாசம் பதவிக்காலம் சான்றுகள்
1957 ஏ. ஏ. ரகீம் இதேகா 7,796 1957 – 1960 [7]
1960 6,292 1960 – 1965 [8]
1965 கென்றி ஆஸ்டின் இதேகா 250 1965 – 1967 [9]
1967 டி. கே. திவாகரன் சுயேச்சை 9,751 1967 – 1970 [10]
1970 புசோக 11,101 1970 – 1977 [11]
1977 தியாகராஜன் 13,016 1977 – 1980 [12]
1980 கடவூர் சிவதாசன் புசோக(ச) 2,414 1980 – 1982 [13]
1982 புசோக 7,077 1982 – 1984
1987 பாபு டிவாகரன் 12,722 1987 – 1991 [14]
1991 கடவூர் சிவதாசன் இதேகா 4,476 1991 – 1996 [15]
1996 பாபு டிவாகரன் புசோக 6,298 1996 – 2001 [16]
2001 புசோக(பி) 12,275 2001 – 2006 [17]
2006 பி. கே. குருதாசன் இபொக(மா) 11,439 2006 – 2011 [18]
2011 8,540 2011 – 2016 [19]
2016 முகேசு 17,611 2016 - 2021 [20]
2021 2,072 2021 -

சட்டப் பேரவைத் தேர்தல் 2021[தொகு]

சட்டப் பேரவைத் தேர்தல் 2016[தொகு]

கொல்லம் தொகுதியைச் சேர்ந்த கேரள அமைச்சர்களின் பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Constituencies in Kerala". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  2. "Assembly Constituencies and Their Extent – Kerala" (PDF). Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  3. "Constituencies – Kollam District". Chief Electoral Officer – Kerala. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  4. "Election to the Travancore-Cochin Legislative Assembly-1951 and to the Madras Assembly Constituencies in the Malabar Area". Government of Kerala. p. 37. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
  5. "Statistical Report on General Election, 1954 to the Legislative Assembly of Travancore-Cochin" (PDF). Election Commission of India. p. 37. Archived from the original (PDF) on 2018-10-17. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
  6. "கேரள சட்டமன்றத் தொகுதி: கொல்லம்". www.mapsofindia.com.
  7. "Kerala Assembly Election - 1957". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  8. "Kerala Assembly Election - 1960". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  9. "Kerala Assembly Election - 1965". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  10. "Kerala Assembly Election - 1967". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  11. "Kerala Assembly Election - 1970". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  12. "Kerala Assembly Election - 1977". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  13. "Kerala Assembly Election - 1980". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  14. "Kerala Assembly Election - 1987". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  15. "Kerala Assembly Election - 1991". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  16. "Kerala Assembly Election - 1996". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  17. "Kerala Assembly Election - 2001". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  18. "Kerala Assembly Election - 2006". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  19. "Kerala Assembly Election - 2011". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  20. "Kerala Assembly Election - 2016". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.