கொல்லப்பள்ளி (ஒசூர்)
Appearance
கொல்லப்பள்ளி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635109 |
கொல்லப்பள்ளி (Gollapalli) என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், தொரப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்[1].
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும், ஒசூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 304 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இவ்வூரின் மக்கள் தொகை 4701. இதில் ஆண்கள் 2978, பெண்கள் 1723 ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-28.
- ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Hosur/Gollapalli
- ↑ http://www.indiamapped.in/map-of-tamil-nadu/dharmapuri/hosur/gollapalli