கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி
தோற்றம்
| கொல்கத்தா வடக்கு WB-24 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| நிறுவப்பட்டது | 2009–முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 1,505,356[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி (Kolkata Uttar Lok Sabha constituency) இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா வடக்குப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது. கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் கொல்கத்தா மாவட்டத்தில் உள்ளன.
சட்டப்பேரவை தொகுதிகள்
[தொகு]
மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
| # | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 162 | சௌரஞ்சி | கொல்கத்தா | நயனா பந்தோபாத்யாய் | அஇதிகா | |
| 163 | எண்டாலி | சுவர்ண கமல் சகா | அஇதிகா | ||
| 164 | பேலேகட்டா | பரேஷ் பால் | அஇதிகா | ||
| 165 | ஜோராசங்கோ | விவேக் குப்தா | அஇதிகா | ||
| 166 | சியாம்புகூர் | சசி பன்ஜா | அஇதிகா | ||
| 167 | மணிக்டலா | சுப்தி பாண்டே | அஇதிகா | ||
| 168 | காசிப்பூர்-பெல்கச்சியா | அட்டின் கோஷ் | அஇதிகா | ||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | சுதீப் பந்தோபாத்யாய் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | |||
முந்தைய ஆண்டுகளில் கொல்கத்தாவின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுக்கு கல்கத்தா வடகிழக்கு மக்களவைத் தொகுதியையும் கல்கத்தா வடமேற்கு மக்களவைத் தொகுதியையும் பார்க்கவும்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | சுதீப் பந்தோபாத்யாய் | 454,696 | 47.44 | ▼2.52 | |
| பா.ஜ.க | தபாசு ராய் | 362,136 | 37.78 | ||
| காங்கிரசு | பிரதீப் பட்டாச்சார்யா | 114,982 | 12.00 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 10,044 | 1.05 | ||
| வாக்கு வித்தியாசம் | 92,560 | 9.62 | |||
| பதிவான வாக்குகள் | 958,433 | 63.67 | |||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2024" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 2009-05-27.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2524.htm
